பாடல் #32123
கூடிக்கூடி ஆராதிக்கின்றோம்
🔤 Kootikkooti Aaraathikkinrom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூடிக்கூடி ஆராதிக்கின்றோம் கூட்டமாக ஆராதிக்கின்றோம் குழுவாக ஆராதிக்கின்றோம் குடும்பமாக ஆராதிக்கின்றோம் ஆராதனை ஆராதனை அப்பாவுக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை ஐயாவுக்கு ஆராதனை பாடி பாடி ஆராதிக்கின்றோம் பரிசுத்தரே ஆராதிக்கின்றோம் பயத்தோடு ஆராதிக்கின்றோம் பணிந்து உண்மை ஆராதிக்கின்றோம் நடனத்தோடு ஆராதிக்கின்றோம் நாதா உண்மை ஆராதிக்கின்றோம் நல்லவரே ஆராதிக்கின்றோம் நன்றி சொல்லி ஆராதிக்கின்றோம் துதிகளோடு ஆராதிக்கின்றோம் வரிகளோடு ஆராதிக்கின்றோம் களிப்போடு ஆராதிக்கின்றோம் காண்பவரை ஆராதிக்கின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kootikkooti Aaraathikkinrom Koottamaaga Aaraathikkinrom Kuzhuvaaga Aaraathikkinrom Kutumbamaaga Aaraathikkinrom Aaraadhanai Aaraadhanai Appaavukkae Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aiyaavukku Aaraadhanai Paati Paati Aaraathikkinrom Parisuttharae Aaraathikkinrom Payatthotu Aaraathikkinrom Paninthu Unmai Aaraathikkinrom Natanatthotu Aaraathikkinrom Naathaa Unmai Aaraathikkinrom Nallavarae Aaraathikkinrom Nanri Solli Aaraathikkinrom Thuthigalotu Aaraathikkinrom Varigalotu Aaraathikkinrom Kalippotu Aaraathikkinrom Kaanpavarai Aaraathikkinrom