பாடல் #32122
வானம் உம்மாலானது
🔤 Vaanam Ummaalaanathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் உம்மாலானது பூமி உம்மாலானது காற்றும் உம்மாலானது கடலும் உம்மாலானது பாவம் உம்மால் போனது பரிசுத்தம் உம்மால் ஆனது மீறுதல் உம்மால் போனது மீட்பும் உம்மால் ஆனது மாயை உம்மால் போனது மகிழ்ச்சியும் உம்மால் ஆனது மன்னிப்பும் உம்மால் வந்தது மறுரூபம் உம்மால் ஆனது பண்பும் உம்மால் ஆனது உள்ளம் அழகாலானது உண்மையும் உம்மால் ஆனது உயர்வும் உன்னால் வந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Ummaalaanathu Poomi Ummaalaanathu Kaarrum Ummaalaanathu Katalum Ummaalaanathu Paavam Ummaal Ponathu Parisuttham Ummaal Aanathu Meerudhal Ummaal Ponathu Meetpum Ummaal Aanathu Maayai Ummaal Ponathu Makizhchsiyum Ummaal Aanathu Mannippum Ummaal Vandhathu Maruroobam Ummaal Aanathu Panpum Ummaal Aanathu Ullam Azhakaalaanathu Unmaiyum Ummaal Aanathu Uyarvum Unnaal Vandhathu