பாடல் #32121
உம் கிருபை போதுமே
🔤 Um Kirupai Pothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கிருபை போதுமே என்னைப் மீட்ட இரட்சகரே மலைகள் விலகும் குன்றுகள் அகலும் உம் கிருபை மாறாதது நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன் நிலையில்லாமல் நான் அலைந்து விட்டேன் உருக்கமாய் என்னை தேடி வந்து எந்தன் கண்ணீரை மாற்றினீரே கைவிடப்பட்டு சோர்வடைந்தேன் கண்ணீர் சிந்தி கதறினேன் சொந்த ஜீவனை எனக்கு தந்து உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே வழியறியாத பாதையில் நான் தவறிப்போன வேலையிலே செழிப்பான பாதையை காணச் செய்தீர் சத்திய வழிதனில் நடத்தினர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kirupai Pothumae Ennaip Meetta Iratsakarae Malaigal Vilakum Kunrugal Agalum Um Kirupai Maaraadhathu Nerukkappattaen Otukkappattaen Nilaiyillaamal Naan Alainthu Vittaen Urukkamaay Ennai Thaeti Vanthu Endhan Kanneerai Maarrineerae Kaividappattu Sorvatainthaen Kanneer Sinthi Katharinaen Sondha Jeevanai Enakku Thanthu Undhan Pillaiyaay Maarrineerae Vazhiyariyaadha Paathaiyil Naan Thavarippona Vaelaiyilae Sezhippaana Paathaiyai Kaanach Seytheer Satthiya Vazhidhanil Natatthinar