பாடல் #3212
பரலோகமே என்னை அழைக்கின்றது
🔤 Paralogamae Ennai Azhaikkindrathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகம் என்னை அழைக்கின்றது பயணம் போகும் நேரமல்லோ பரிசுத்தவான்களின் மத்தியிலே நான் பாங்காய் கீதங்கள் பாடிடுவேன் (2) பொன்னாலான வீதிகளில் நான் பாங்காய் கீதங்கள் பாடிடுவேன் (2) பாவங்கள் தீர்த்தார் பரிகாரி பாவங்கள் மன்னித்தார் நொடிப்பொழுதில் (2) பளிங்கு போன்ற மாளிகை சேர்ந்து பலகாலம் அங்கே வாழ்ந்திடுவேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogam Ennai Azhaikkindrathu Payanam Pokum Naeramallo Parisutthavaankalin Matthiyilae Naan Paangkaay Keedhanggal Paatituvaen (2) Ponnaalaana Veethigalil Naan Paangkaay Keedhanggal Paatituvaen (2) Paavanggal Theertthaar Parikaari Paavanggal Mannitthaar Notippozhuthil (2) Palingku Pondra Maalikai Saernthu Palakaalam Angkae Vaazhnthituvaen (2)