பாடல் #32119
இயேசு உந்தன் உள்ளில்
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசு உந்தன் உள்ளில் வந்ததால் உள்ளம் துள்ளி துள்ளி பாடுதே பாவி என்னை தூக்கியணைத்தாரே அன்பை சொல்லி சொல்லி பாடுவேன் Jesus is the only way Jesus is my only hope Jesus is that I want in all of my life பாவ வாழ்வு இனி இல்லையே தூய்மை வந்து வந்து சேரவே தேவ சித்தம் என்னில் நிறைவேறவே என்னை தந்து தந்து வாழுவேன்