பாடல் #32118
தாவீது வாழ்ந்த
🔤 Thaaveethu Vaazhndha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீது வாழ்ந்த life time -ல் தேவபயம் was the best Trials -ல் இருந்து யோபுக்கு பொறுமை was the best (2) உலகில் best ஆன நீயும் ஒரு வாழ்க்கை best ஆக ஏற்றுக்கொள் இயேசுவை சொந்த இரட்சகராய் நம் தாத்தாவான நோவாவுக்கு கீழ்ப்படிதல் was the best Teenage ஆன யோசேப்புக்கு பரிசுத்தம் was the best -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethu Vaazhndha life time -l Thaevapayam was the best Trials -l Irunthu Yopukku Porumai was the best (2) Ulakil best Aana Neeyum Oru Vaazhkkai best Aaga Aerrukkol Yesuvai Sondha Iratsakaraay Nam Thaatthaavaana Novaavukku Keezhppatidhal was the best Teenage Aana Yosaeppukku Parisuttham was the best -(2)