பாடல் #32117
சென்னை சிட்டி
🔤 Sennai Sitti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Chennai City இது எங்கள் city மகிமையின் தேவன் எங்கள் சொந்தம் Lic போல உயர்ந்திடுவோம் உலகத்தைப் போன்ற பாவத்தை நீக்கி தூய்மை நம்மில் வீசச் செய்தார் ஸ்பென்சர் பிளாசா மெரினா பீச்-ஐ சும்மா நாங்கள் சுத்த மாட்டோம் இயேசு நம்மில் வாழ்ந்து வாழ்ந்து ஓ சென்னை சிட்டியை கணக்கிடுவோம் Airtel போல தினமும் இயேசுவை தடங்கலின்றி தொடர்பு கொள்வோம் வேதம் காட்டும் traffic rule-யை என்றும் நாங்கள் மீற மாட்டோம் Life என்னும் ரோட்டில் Damage வந்தால் விசுவாசத்தில் நிலைத்திருப்போம் flavour போல அன்பென்னும் பாதையில் நண்பர் பலரை அழைத்து செல்வோம் கிஷ்கிந்தா போல பலரை நாங்கள் ஒன்றாய்க்கூட செய்திடுவோம் இயேசுவின் அன்பினை அவர்கள் ருசிக்க 5 ஸ்டார் Buffet போல பகிர்ந்தளிப்போம் லைட் ஹவுஸ் போல ஒளியை வீசிக் நித்திய வழியை காட்டிடுவோம் டீன் ஏஜ் வாழ்வின் beat -யை நாங்கள் இயேசுவுக்கே பரிசளிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Chennai City Ithu Enggal city Makimaiyin Devan Enggal Sondham Lic Pola Uyarnthituvom Ulakatthaip Pondra Paavatthai Neekki Thooymai Nammil Veesach Seythaar Spensar Pilaasaa Merinaa Peech-ai Summaa Naanggal Suttha Maattom Yesu Nammil Vaazhnthu Vaazhnthu O Sennai Sittiyai Kanakkituvom Airtel Pola Thinamum Yesuvai Thatanggalinri Thodarpu Kolvom Vaedham Kaattum traffic rule-yai Enrum Naanggal Meera Maattom Life Ennum Rottil Damage Vanthaal Visuvaasatthil Nilaitthiruppom flavour Pola Anpennum Paathaiyil Nanpar Palarai Azhaitthu Selvom Kishkinthaa Pola Palarai Naanggal Onraaykkooda Seythituvom Yesuvin Anpinai Avarkal Rusikka 5 Staar Buffet Pola Pakirndhalippom Lait Havus Pola Oliyai Veesik Nitthiya Vazhiyai Kaattituvom Teen Aej Vaazhvin beat -yai Naanggal Yesuvukkae Parisalippom