பாடல் #32116
வல்ல ஆவியே வாரும்
🔤 Valla Aaviyae Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்ல ஆவியே வாரும் ஆவியே வல்லமையால் நிரப்பிடுமே வல்ல ஆவியே வாரும் ஆவியே வந்தோருக்கு வாழ்வு கொடுத்திடுமே பெந்தேகோஸ்தே நாளின் நிறைவினிலே அக்கினியாக இறங்கினீரே பெலவீனரான யாவரையும் பெலவானாக மாற்றிடுமே மாம்சத்தின் கிரியைகள் மறந்திடவே மகிமையின் சாயம் தடுத்திடவே மறுரூபமாக பறந்திடவே மணவாளனோடு சேர்ந்திடவே உந்தன் ஆவிக்கு காத்திருக்கும் உம் அடியார் மேல் ஊற்றிடுமே உம் வல்ல வரங்கள் ஒன்பதையும் உம் அடியார்க்கு ஈன்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Valla Aaviyae Vaarum Aaviyae Vallamaiyaal Nirappitumae Valla Aaviyae Vaarum Aaviyae Vanthorukku Vaazhvu Kotutthitumae Penthaekosthae Naalin Niraivinilae Akkiniyaaga Irangkineerae Pelaveenaraana Yaavaraiyum Pelavaanaaga Maarritumae Maamsatthin Kiriyaigal Maranthidavae Makimaiyin Saayam Thatutthidavae Maruroobamaaga Paranthidavae Manavaalanotu Saernthidavae Undhan Aavikku Kaatthirukkum Um Atiyaar Mael Oorritumae Um Valla Varanggal Onbathaiyum Um Atiyaarkku Eenritumae