பாடல் #32114
சிலுவையை அன்றி வேறு
🔤 Siluvaiyai Anri Vaeru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையை அன்றி வேறு எந்த மேன்மையும் உலகில் எனக்கில்லையே எந்தன் சிலுவையை நானும் சுமந்து அன்பரை பின்பற்றுவேன் உலகம் எனக்கு அவரால் சிலுவையில் அறையுண்டது நானும் அறையுண்டேன் அவருக்காகவே எந்தன் இதயம் தேவாலயம் என்றால் பரிசுத்தமே அசுத்தமில்லாமல் மரணபரியந்தம் சுத்தமாய் காத்திடுமே எல்லாம் அனுபவித்திட எனக்கு அதிகாரம் உண்டு அனைத்தையும் தள்ளினேன் அடிமை நான் இல்லையே எந்த நிலையில் நான் இருந்தாலும் எனக்கு சமாதானமே என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லாம் செய்ய பெலனுண்டு இனி நான் அல்ல அவரே என்னில் ஜீவிக்கிறார் இயேசுவே என் ஜீவன் சாவு என் ஆதாயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyai Anri Vaeru Endha Maenmaiyum Ulakil Enakkillaiyae Endhan Siluvaiyai Naanum Sumanthu Anbarai Pinbarruvaen Ulakam Enakku Avaraal Siluvaiyil Araiyundathu Naanum Araiyuntaen Avarukkaagavae Endhan Idhayam Thaevaalayam Enraal Parisutthamae Asutthamillaamal Maranapariyandham Sutthamaay Kaatthitumae Ellaam Anubavitthida Enakku Athikaaram Untu Anaitthaiyum Thallinaen Atimai Naan Illaiyae Endha Nilaiyil Naan Irunthaalum Enakku Samaathaanamae Ennai Pelappatutthum Kiristhuvinaalae Ellaam Seyya Pelanuntu Ini Naan Alla Avarae Ennil Jeevikkiraar Yesuvae En Jeevan Saavu En Aathaayamae