பாடல் #32113
வாழ்க்கை என்னும் படகு
🎙 கிறிஸ்தவ பாடல்
வாழ்க்கை என்னும் படகு கண்ணீர் என்னும் கடலில் தடுமாறி பயணம் போகுது அது திசை மாறி பயணம் போகுது ---( ஐலேசா)--- என் வாழ்க்கை படகில் பழுது ஏராளம் பாவக்கறைகள் ஏராளம் பழுதுபார்க்க யாருமே இல்லை என் பாவம் போக்க ஒருவருமில்லை இயேசுவே என் நிலைப்பாரும் என் பழுது நீக்கி பாவம் போக்கும் என் வாழ்க்கை படகில் சுக்கானும் இல்லை ஒரு நங்கூரம் இல்லை படகை செலுத்த யாருமில்லை கரை சேர உதவ ஒருவருமில்லை என் வாழ்க்கை படகில் பெலனும் இல்லை நல்ல உறுதியுமில்லை படகில் நீரே வரணும் ஐயா