பாடல் #32111
அலைமோதும் ஆழ்கடலில்
🔤 Alaimothum Aazhkatalil
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலைமோதும் ஆழ்கடலில் அடியேன் நான் ஒரு சிறுகப்பல் ஆண்டவரே வாருமையா(2) என் கப்பலில் மாலுமியாம் என் கப்பலில் நீர் மாலுமியாய் 1. நான்கு திசைகளில் நான் செல்லும் திசையை நானறியேனே இயேசுவே நீரெந்தன் கப்பலில் நித்தமும் இருந்தால்(2) நிச்சயம் சேர்வேன் அக்கரையில் சென்று நித்தமும் தேவனை பாடிடுவேன்(2) 2. கண்ணீர் நிறைந்த காரிருள் பாதையில் கரம்பிடித்தென்னை நடத்துமே கடும்புயல் வரினும் பெருந்துணை நீரே தீரும் என் சுயபெலம்-தாரும் உம் புயபெலம் வாரும் என் அடைக்கலம் என்றென்றுமே 3. சிறு பொழுது என்றும் எண்ணில் வராமல் தினந்தோறும் என்னைக் காத்திடுமே ஒரு பொழுதும் உன் அன்பை விடாமல் அன்பை எண்ணி துன்பங்களை தள்ளி விண்ணுலகை எண்ணி ஓடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alaimothum Aazhkatalil Atiyaen Naan Oru Sirugappal Aandavarae Vaarumaiyaa(2) En Kappalil Maalumiyaam En Kappalil Neer Maalumiyaay 1. Naanku Thisaigalil Naan Sellum Thisaiyai Naanariyaenae Yesuvae Neerendhan Kappalil Nitthamum Irunthaal(2) Nicchayam Saervaen Akkaraiyil Senru Nitthamum Devanai Paatituvaen(2) 2. Kanneer Niraindha Kaarirul Paathaiyil Karampititthennai Natatthumae Katumpuyal Varinum Perunthunai Neerae Theerum En Suyapelam-thaarum Um Puyapelam Vaarum En Ataikkalam Enrenrumae 3. Siru Pozhuthu Enrum Ennil Varaamal Thinanthorum Ennaik Kaatthitumae Oru Pozhuthum Un Anpai Vitaamal Anpai Enni Thunbanggalai Thalli Vinnulakai Enni Otuvaen