பாடல் #32109
தேவா தேவா வாருமே
🔤 Thaevaa Thaevaa Vaarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா தேவா வாருமே புயல் வீசும் எந்தன் வாழ்க்கையில் நிதம் பாடி அழைக்கின்றேன் பாதம் நிற்க பெலன் தாருமே நிலவுக்கு அங்கே ஒரு வானம் தந்தீர் மலருக்கு மனமோடு தேனும் வைத்தீர் என்னையும் படைத்தவா சொர்க்கத்தில் இடம் காண சேவ்வை பண்ணும் தேகத்தின் தாகத்தால் செல்லும் பாதை பாவத்தை உண்மையான கவ்வும் மனதை என் தேகத்தை போக்கிடவே தள்ளாடும் என்னை தூக்கும் இயேசுவே கல்லுக்குள் தேரைக்கும் ஜீவன் தந்தீர் புல்லாக முளைத்தாலும் பலனைத்தரும் (பிழைக்க வைத்து) நானாக பிறந்ததினால் நல் தெய்வம் நீர் வாழ்க்கை தந்தீர் (நல் தெய்வம் நீர் வாழ்வை துளிர்க்க செய்யும்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Thaevaa Vaarumae Puyal Veesum Endhan Vaazhkkaiyil Nidham Paati Azhaikkinraen Paadham Nirka Pelan Thaarumae Nilavukku Angkae Oru Vaanam Thantheer Malarukku Manamotu Thaenum Vaittheer Ennaiyum Pataitthavaa Sorkkatthil Idam Kaana Saevvai Pannum Thaegatthin Thaagatthaal Sellum Paathai Paavatthai Unmaiyaana Kavvum Manathai En Thaegatthai Pokkidavae Thallaatum Ennai Thookkum Yesuvae Kallukkul Thaeraikkum Jeevan Thantheer Pullaaga Mulaitthaalum Palanaittharum (pizhaikka Vaitthu) Naanaaga Pirandhathinaal Nal Theyvam Neer Vaazhkkai Thantheer (nal Theyvam Neer Vaazhvai Thulirkka Seyyum)