பாடல் #32106
உம்மைப்போல மாறிடா
🔤 Ummaippola Maaritaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்போல மாறிடா ஆசை ஏசையா உம்மைப்போல மாறிட ஆசை இந்த உலகம் என்னை இழுக்குது உந்தன் கிருபையோ என்னை தாங்குது நீதியின் வழியில் செல்வதால் நீதி தேவன் நீர் துணையிருப்பீர் பாவத்திலே நான் வாழ்ந்து விட்டால் படுகுழியில் என்னை தள்ளி போடுவீர் காரிருளில் நடந்தலைந்தேன் கர்த்தர் என்னை மீட்டுக் கொண்டீர் உம்மை போல என்னை மாற்றி உலகத்திற்கு ஒளியாய் வைத்தீர் ஒளியினிலே நடந்திடுவேன் உலகத்தையே ஜெயித்திடுவேன் உத்தமரே உம் வழியில் சென்று ஜீவ கிரீடம் பெற்றிருந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippola Maaritaa Aasai Aesaiyaa Ummaippola Maarida Aasai Indha Ulakam Ennai Izhukkuthu Undhan Kirupaiyo Ennai Thaangkuthu Neethiyin Vazhiyil Selvathaal Neethi Devan Neer Thunaiyiruppeer Paavatthilae Naan Vaazhnthu Vittaal Patukuzhiyil Ennai Thalli Potuveer Kaarirulil Natandhalainthaen Kartthar Ennai Meettuk Konteer Ummai Pola Ennai Maarri Ulakatthirku Oliyaay Vaittheer Oliyinilae Natanthituvaen Ulakatthaiyae Jeyitthituvaen Utthamarae Um Vazhiyil Senru Jeeva Kireedam Perrirunthaen