பாடல் #32105
கண்மணி போல் காப்பவரே
🔤 Kanmani Pol Kaappavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணி போல் காப்பவரே கோடான கோடி ஸ்தோத்திரமய்யா காரிருளில் தீபம் நீரே கடும் வெயிலில் நிழலும் நீரே உம்மையன்றி வேறே விருப்பமில்லை உம்மையன்றி யாரும் துணையும் இல்லை என் தேவனே என் தேவனே அடைக்கலம் உம்மையன்றி யாரும் இல்லை பெற்றவர்கள் என்னை மறந்தாலும் சொந்தமானவர்கள் எல்லாம் வெறுத்தாலும் சொந்த இரத்தம் சிந்தி என்னையே சொந்தமாக்கிக் கொண்டவரே இயேசையா மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்து வந்த நேரங்களில் கோலும் தடியும் கொண்டு தேற்றினீரே கொல்கொதா நாயகனே எந்தன் ஏசய்யா உமக்காக பாடுகள் சகித்திடுவேன் உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன் உமக்காக யாவையும் இழந்திடுவேன் உம்மோடு வாழ்ந்து பறந்திடுவேன் நிலையற்ற உலக இன்பங்களை வெறுத்து உம்மோடு நடந்திடுவேன் மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன் மன்னவனே உம்மோடு வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmani Pol Kaappavarae Kotaana Koti Sthotthiramayyaa Kaarirulil Theebam Neerae Katum Veyilil Nizhalum Neerae Ummaiyanri Vaerae Viruppamillai Ummaiyanri Yaarum Thunaiyum Illai En Devanae En Devanae Ataikkalam Ummaiyanri Yaarum Illai Pertravarkal Ennai Maranthaalum Sondhamaanavarkal Ellaam Verutthaalum Sondha Rattham Sinthi Ennaiyae Sondhamaakkik Kondavarae Yesaiyaa Marana Irulin Pallatthaakkil Naan Natanthu Vandha Naeranggalil Kolum Thatiyum Kontu Thaerrineerae Kolkothaa Naayakanae Endhan Aesayyaa Umakkaaga Paatugal Sakitthituvaen Umakkaaga Jeevanaiyum Kotutthituvaen Umakkaaga Yaavaiyum Izhanthituvaen Ummotu Vaazhnthu Paranthituvaen Nilaiyartra Ulaka Inbanggalai Verutthu Ummotu Natanthituvaen Makimai Mael Makimai Atainthituvaen Mannavanae Ummotu Vaazhnthituvaen