பாடல் #32104
இயேசப்பா இயேசப்பா என் உயிரே
🔤 Yesappaa Yesappaa En Uyirae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா இயேசப்பா என் உயிரே இயேசப்பா இயேசப்பா இயேசப்பா என் அருமை இயேசப்பா நல்ல துணை நீர்தானப்பா தொல்லை நிறைந்த உலகிலே துயரம் நிறைந்த வாழ்விலே நாளும் துணை நீர்தான் அப்பா உயர்வானாலும் தாழ்வானாலும் நன்மையானாலும் தீமையானாலும் நாதா உம்மை பின் செல்வேனே நன்றியுடன் துதித்திடுவேனே மரணமானாலும் ஜீவனானாலும் நாசமானாலும் மோசமானாலும் எதுவும் என்னை அசைப்பதில்லையே உம் அன்பை விட்டு பிரிப்பதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Yesappaa En Uyirae Yesappaa Yesappaa Yesappaa En Arumai Yesappaa Nalla Thunai Neerthaanappaa Thollai Niraindha Ulakilae Thuyaram Niraindha Vaazhvilae Naalum Thunai Neerthaan Appaa Uyarvaanaalum Thaazhvaanaalum Nanmaiyaanaalum Theemaiyaanaalum Naathaa Ummai Pin Selvaenae Nanriyudan Thuthitthituvaenae Maranamaanaalum Jeevanaanaalum Naasamaanaalum Mosamaanaalum Ethuvum Ennai Asaippathillaiyae Um Anpai Vittu Pirippathillai