பாடல் #32103
எங்களை மாற்றுமே
🔤 Enggalai Maarrumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்களை மாற்றுமே ஆதிசபையை போலவே - தேவா ஆடம்பரத்தை வெறுத்திட அன்பாய் வாழ்ந்த சபையை போல - தன் உணர்ச்சியல்ல உண்மைக்கே முதலிடம் தந்த சபைபோல - சுய பட்டம் அல்ல நற்பண்பையே தேடிட்ட ஆதிசபை போல - பணம் கனி உள்ள வாழ்வினால் கனமான தேவ சேவை செய்ய - என் சட்டத்திற்கு பயப்படாமல் தைரியமாய் சத்தியம் சொல்ல -மனித போகவும் சீடராகவும் இரத்தசாட்சியாய் மரிக்கவும் - நான் மிரட்டலுக்கு பயந்திடாமல் தேவனுக்கு பயந்து அவரை போலவே - மனித
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggalai Maarrumae Aathisapaiyai Polavae - Thaevaa Aadambaratthai Verutthida Anpaay Vaazhndha Sapaiyai Pola - Than Unarchsiyalla Unmaikkae Mudhalidam Thandha Sapaipola - Suya Pattam Alla Narpanpaiyae Thaetitta Aathisapai Pola - Panam Kani Ulla Vaazhvinaal Kanamaana Thaeva Saevai Seyya - En Sattatthirku Payappataamal Thairiyamaay Satthiyam Solla -manidha Pogavum Seedaraagavum Ratthasaatsiyaay Marikkavum - Naan Mirattalukku Payanthitaamal Devanukku Payanthu Avarai Polavae - Manidha