பாடல் #32102
ரோட்டில போகுது பார்
🔤 Rottila Pokuthu Paar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ரோட்டில போகுது பார் காரு ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டாரு பெட்ரோல்லே ஓடுதப்பா ஸ்கூட்டரு சமாரிய பெண்ணுக்கு தந்தார் வாட்டரு அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4) அங்கே பாரு வேகம் வருது லாரி அண்ணே நீ பண்ணுன தப்புக்கெல்லாம் இயேசுவிடம் கேளு சாரி அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4) தண்டவாளத்தில் போகுதுப்பா ரயிலு தம்பி இயேசுவிடம் வந்தாக்கா ஆவதில்லை நீ பெயிலு அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4) மேகத்தில் பறக்குது plain - னு மெசியாவுக்கு பிடிச்சதெல்லாம் plain -னு அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா - (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Rottila Pokuthu Paar Kaaru Aesu Thaan Enakku Sooppar Staaru Petrollae Otudhappaa Skoottaru Samaariya Pennukku Thanthaar Vaattaru Allaeluyaa Allaeluyaa Allaeluyaa - (4) Angkae Paaru Vaegam Varuthu Laari Annae Nee Pannuna Thappukkellaam Yesuvidam Kaelu Saari Allaeluyaa Allaeluyaa Allaeluyaa - (4) Thandavaalatthil Pokuthuppaa Rayilu Thampi Yesuvidam Vanthaakkaa Aavathillai Nee Peyilu Allaeluyaa Allaeluyaa Allaeluyaa - (4) Maegatthil Parakkuthu plain - Nu Mesiyaavukku Piticchathellaam plain -nu Allaeluyaa Allaeluyaa Allaeluyaa - (4)