பாடல் #32101
அடைக்கலமே நீர்தான்
🔤 Ataikkalamae Neerthaan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலமே நீர்தான் இயேசுவே என் ஆதாரம் நீரே இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கே என் ஆராதனை -2 1)உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை உம்மால் எல்லாமே கூடுமையா -2 இந்நாள் வரை என்னை நடத்தினீர் எபினேசர் நீர்தானையா -2 -ஆராதனை 2)என் துன்பத்தின் நாட்களில் துணை நின்றீரே என் கண்ணீரைத் துடைத்தவரே -2 கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர் என்னை தாங்கும் தகப்பன் நீரே -2 - ஆராதனை 3)எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே வழிக்காட்டும் நல்லாயனே -2 தேவைகளை நீர் சந்திப்பீர்- என் மறவாத என்நேசரே -2 - ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalamae Neerthaan Yesuvae En Aathaaram Neerae Yesuvae Aaraadhanai Aaraadhanai Umakkae En Aaraadhanai -2 1)ummaal Kootaadha Kaariyam Onrumillai Ummaal Ellaamae Kootumaiyaa -2 Innaal Varai Ennai Natatthineer Epinaesar Neerthaanaiyaa -2 -aaraadhanai 2)en Thunbatthin Naatkalil Thunai Ninreerae En Kanneeraith Thutaitthavarae -2 Karam Pitittheerae Ennai Natatthuveer Ennai Thaangkum Thakappan Neerae -2 - Aaraadhanai 3)ellaa Thataigalai Neekkum Vallavarae Vazhikkaattum Nallaayanae -2 Thaevaigalai Neer Santhippeer- En Maravaadha Ennaesarae -2 - Aaraadhanai