பாடல் #32100
அம்மா நல்லவராம்
🔤 Ammaa Nallavaraam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அம்மா நல்லவராம் இயேசு அம்மா வல்லவராம் இயேசு அம்மா நல்லவராம் வல்லவராம் அன்பு உள்ளம் கொண்டவராம் அழகு முகம் உள்ளவராம் தாயில்லா பிள்ளையோடு தாயும் அவரே தந்தை இல்லாத பிள்ளையோடு தந்தையும் அவரே சாராயம் குடிச்சாலும் ஐயா சந்தோஷம் இல்லையே சினிமா பார்த்தாலும் நிம்மதி இல்லையே பீடி சிகரெட் பிடிச்சு ஐயா பெலனும் போனதே பீர் பிராந்தி அடிச்சி மதிப்பும் போனதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ammaa Nallavaraam Yesu Ammaa Vallavaraam Yesu Ammaa Nallavaraam Vallavaraam Anpu Ullam Kondavaraam Azhaku Mugam Ullavaraam Thaayillaa Pillaiyotu Thaayum Avarae Thanthai Illaadha Pillaiyotu Thanthaiyum Avarae Saaraayam Kutichsaalum Aiyaa Santhosham Illaiyae Sinimaa Paartthaalum Nimmathi Illaiyae Peeti Sigaret Pitichsu Aiyaa Pelanum Ponathae Peer Piraanthi Atichsi Mathippum Ponathae