பாடல் #32099
வானத்தையும் பூமியையும்
🔤 Vaanatthaiyum Poomiyaiyum
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தையும் பூமியையும் படைத்தவரே கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே - 2 உம்மை நான் பார்க்கணும் உம் சத்தம் கேட்கணும் நீர் என்னை தொடும் போது நான் உணரனும் - 2 1. உம் வஸ்த்திரத்த நான் தொட்டாலும் வல்லமை உம் நிழல் என் மீது பட்டாலும் வல்லமை தான் நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமை தான் அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கினதும் வல்லமை தான் நீர் கடல் மீது நடந்துவந்ததும் வல்லமை தான் செங்கடலைப் பிளந்ததும் வல்லமை தான் அதிலும் வல்லமை தான்... எதிலும் வல்லமை தான் 3. கன்மலை பிளந்து தண்ணீர் வந்ததும் வல்லமை தான் மாராவின் தண்ணீர் மதுரமானதும் வல்லமை தான் தண்ணீரை ரசமாய் மாற்றினதும் வல்லமை தான் அதிலும் வல்லமை தான்.. எதிலும் வல்லமை தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthaiyum Poomiyaiyum Pataitthavarae Kooppitum En Sattham Kaetpavarae - 2 Ummai Naan Paarkkanum Um Sattham Kaetkanum Neer Ennai Thotum Pothu Naan Unaranum - 2 1. Um Vastthirattha Naan Thottaalum Vallamai Um Nizhal En Meethu Pattaalum Vallamai Thaan Neer Orae Oru Vaartthai Sonnaalum Vallamai Thaan Athilum Vallamai Thaan Ethilum Vallamai Thaan 2. Andha Kaarrum Katalum Adangkinathum Vallamai Thaan Neer Katal Meethu Natanthuvandhathum Vallamai Thaan Senggatalaip Pilandhathum Vallamai Thaan Athilum Vallamai Thaan... Ethilum Vallamai Thaan 3. Kanmalai Pilanthu Thanneer Vandhathum Vallamai Thaan Maaraavin Thanneer Mathuramaanathum Vallamai Thaan Thanneerai Rasamaay Maarrinathum Vallamai Thaan Athilum Vallamai Thaan.. Ethilum Vallamai Thaan