பாடல் #32097
நீர் இல்லாமல் வாழ்வில்லை
🔤 Neer Illaamal Vaazhvillai
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் இல்லாமல் வாழ்வில்லை உம்மை நினைக்காத வாழ்வில்லை அன்பின் தெய்வமே அருமை இரட்சகரே உம்மைப்போல மாறிவிட ஆசை உலகத்தை நான் வெறுக்காமல் போச்சே என்ன நான் செய்வேன் எதை எனது அருமை இயேசுவே உம்மைப் பிரிந்து நான் எங்கே போவேன் ஒளியான மெய் தேவன் நீரே உம்மை மறந்தே போனாள் இருளில் பங்காடைவேனே ஆசையும் இச்சையும் ஒழிந்து போகும் ஆண்டவரே நீர் சொல்லி வைத்தீரே அழியா உன் வழி பற்றி அன்புடன் நானும் நடந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Illaamal Vaazhvillai Ummai Ninaikkaadha Vaazhvillai Anpin Theyvamae Arumai Iratsakarae Ummaippola Maarivida Aasai Ulakatthai Naan Verukkaamal Pochsae Enna Naan Seyvaen Ethai Enathu Arumai Yesuvae Ummaip Pirinthu Naan Engkae Povaen Oliyaana Mey Devan Neerae Ummai Maranthae Ponaal Irulil Pangkaataivaenae Aasaiyum Ichsaiyum Ozhinthu Pokum Aandavarae Neer Solli Vaittheerae Azhiyaa Un Vazhi Parri Anpudan Naanum Natanthituvaen