பாடல் #32095
ஆண்டவரே நான் என்ன
🔤 Aandavarae Naan Enna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தம் கொண்டீர் நீர் என்னை உருவாக்கினேன் நீர் என்னை வெறுக்கவில்லை நீர் என்னை தெரிந்து கொண்டீர் பெயர் சொல்லி அழைத்தீரே நீர் என் மீறுதல்களை குளைத்து போடுகிறீர் நீர் என் பாவங்களை என்னாமல் இருக்கிறீரே நீர் உம் வார்த்தைகளை என் வாயில் போடுகிறீர் கரத்தின் நிழலினால் என்னை மறைக்கிறீர் முந்தினவை நினைக்க வேண்டாம் சகலமும் புதிதாக்குவேன் நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை சுமப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Naan Enna Seyya Sittham Konteer Neer Ennai Uruvaakkinaen Neer Ennai Verukkavillai Neer Ennai Therinthu Konteer Peyar Solli Azhaittheerae Neer En Meerudhalkalai Kulaitthu Potukireer Neer En Paavanggalai Ennaamal Irukkireerae Neer Um Vaartthaigalai En Vaayil Potukireer Karatthin Nizhalinaal Ennai Maraikkireer Munthinavai Ninaikka Vaentaam Sakalamum Puthithaakkuvaen Neer Ennai Thaangkuveer Neer Ennai Sumappeer