பாடல் #32094
சர்வ வல்ல தேவனே
🔤 Sarva Valla Devanae
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: G Maj
🥁 Beat: 8 Beat
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்ல தேவனே ஆராதனை-உம் சந்நிதானத்தில் வந்து ஆராதனை ஆராதனை-2 அல்லேலூயா ஆராதனை 1. வானம் பூமி படைத்தவரே ஆராதனை வாழ்வு தரும் வார்த்தை ஆராதனை 2. கன்மலையை சிறந்தவரே ஆராதனை கஷ்டமெல்லாம் தீர்ப்பவரே ஆராதனை 3. பாவங்களை போக்கினீர் ஆராதனை சாபங்களை மாற்றினீர் ஆராதனை 4. ஜீவ தண்ணீர் தருபவரே ஆராதனை ஜீவனுள்ள தெய்வமே ஆராதனை 5. செங்கடலை பிளந்தவரே ஆராதனை யோர்தானை பிரித்தவர் ஆராதனை 6. கோலியாத்தை வென்றவரே ஆராதனை எரிகோவை உடைத்தவர் ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Valla Devanae Aaraadhanai-um Sannithaanatthil Vanthu Aaraadhanai Aaraadhanai-2 Allaelooyaa Aaraadhanai 1. Vaanam Poomi Pataitthavarae Aaraadhanai Vaazhvu Tharum Vaartthai Aaraadhanai 2. Kanmalaiyai Sirandhavarae Aaraadhanai Kashtamellaam Theerppavarae Aaraadhanai 3. Paavanggalai Pokkineer Aaraadhanai Saabanggalai Maarrineer Aaraadhanai 4. Jeeva Thanneer Tharubavarae Aaraadhanai Jeevanulla Theyvamae Aaraadhanai 5. Senggatalai Pilandhavarae Aaraadhanai Yorthaanai Piritthavar Aaraadhanai 6. Koliyaatthai Vendravarae Aaraadhanai Erikovai Utaitthavar Aaraadhanai