பாடல் #32093
சகலமும் செய்ய வல்லமையுள்ள
🔤 Sakalamum Seyya Vallamaiyulla
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: Disco Hands
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகலமும் செய்ய வல்லமையுள்ள தேவன் நீங்கதான் சகல நாளும் உம்மை மட்டும் பாடி துதிப்பேன் நான் -2 பாடி துதிப்பேன் நான் -4 1. எங்களுக்காக பரலோகம் விட்டு வந்தீர் பூலோகம்-2 எங்கள் பாவம் போக்கவே சிலுவையை நீர் பலியானீர்-2 - பாடி 2. எங்களுக்கு யாவையும் செய்து முடிப்பார் எந்நாளும்-2 எங்கள் தேவன் நீங்கதான் உங்க பிள்ளை நாங்கதான்-2 - பாடி 3. மலையைப் போன்று போராட்டம் எங்கள் வாழ்வில் வந்தாலும் -2 மண்ணெ போல மாற்றிடும் வல்லமை தேவன் நீங்கதான் -2-பாடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakalamum Seyya Vallamaiyulla Devan Neenggathaan Sakala Naalum Ummai Mattum Paati Thuthippaen Naan -2 Paati Thuthippaen Naan -4 1. Enggalukkaaga Paralogam Vittu Vantheer Poologam-2 Enggal Paavam Pokkavae Siluvaiyai Neer Paliyaaneer-2 - Paati 2. Enggalukku Yaavaiyum Seythu Mutippaar Ennaalum-2 Enggal Devan Neenggathaan Ungga Pillai Naanggathaan-2 - Paati 3. Malaiyaip Ponru Poraattam Enggal Vaazhvil Vanthaalum -2 Manne Pola Maarritum Vallamai Devan Neenggathaan -2-paati