பாடல் #32089
உன்னை போல அண்ணன் தம்பி
🔤 Unnai Pola Annan Thampi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை போல அண்ணன் தம்பி அக்கா தங்கை கோடி உண்டு நீ வாழும் இந்த பெரிய தேசத்திலே(ல) இயேசு தான் (இயேசுவே) தெய்வம் என்று அறியாத கூட்டம் உண்டு நாள்தோறும் நடந்து போகும் பாதையிலே(ல)-2 சொந்த ஜனத்தாலே வெறுக்கப்பட்ட குஷ்டரோகி உணவைக் கண்டதுமே ஊரெங்கும் சொன்னான்-2 உனக்காய் ஜீவன் தந்த உயிருள்ள தேவனை-2 தெருவிலே சொல்ல கூட தயங்குவதேன்-உன்-2 பலமுறை பாடுபட்டு பதறாத பவுல் அன்று சுவிஷேசம் அறிவித்தான் பட்டணம் தோறும்-2 பாசமாய் பழகும் உன் நண்பனுக்கும் தோழிக்கும்-2 பரமன் இயேசுவை சொல்ல கூடாதா-நீ-2 -உன்னைப்போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Pola Annan Thampi Akkaa Thangkai Koti Untu Nee Vaazhum Indha Periya Thaesatthilae(la) Yesu Thaan (yesuvae) Theyvam Enru Ariyaadha Koottam Untu Naalthorum Natanthu Pokum Paathaiyilae(la)-2 Sondha Janatthaalae Verukkappatta Kushtaroki Unavaik Kandathumae Oorengkum Sonnaan-2 Unakkaay Jeevan Thandha Uyirulla Devanai-2 Theruvilae Solla Kooda Thayangkuvathaen-un-2 Palamurai Paatubattu Patharaadha Pavul Anru Suvishaesam Arivitthaan Pattanam Thorum-2 Paasamaay Pazhakum Un Nanpanukkum Thozhikkum-2 Paraman Yesuvai Solla Kootaathaa-nee-2 -unnaippol