பாடல் #32087
பின்மாரியின் அபிஷேகம்
🔤 Pinmaariyin Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாக பொழிந்திடுமே ஆவியின் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடும் பெருங்காற்று வீசிடுமே ஜீவ நதியாக பாய்ந்திடும் எலும்பு பள்ளத்தாக்கில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கார்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜிவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pinmaariyin Apishaegam Maamsamaana Yaavar Maelum Athigamaaga Pozhinthitumae Aaviyin Nirappitumae Akkiniyaay Irangkitumae Akni Naavaaga Amarnthitum Perungkaarru Veesitumae Jeeva Nathiyaaga Paaynthitum Elumpu Pallatthaakkil Oru Saenaiyai Naan Kaankiraen Athikaaram Thanthitumae Theerkkatharisanam Uraitthidavae Kaarmael Jeba Vaelaiyil Kaiyalavu Maegam Kaankiraen Aakaapum Natungkidavae Akni Mazhaiyaaga Pozhinthitumae Seenaay Malaiyin Maelae Akni Jivaalaiyai Naan Kaankiraen Isravaelin Devanae Ennai Akkiniyaay Maarritumae