பாடல் #32086
தக்காளி தக்காளி ஓஹோ ஓஹோ
🔤 Thakkaali Thakkaali Oho Oho
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தக்காளி தக்காளி ஓஹோ ஓஹோ ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா வெண்டக்கா வெண்டக்கா ஓஹோ ஓஹோ வீண்பேச்சு வெட்டி கதை நமக்கு வேண்டாக்கா ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா முருங்கக்கா முருங்கக்கா ஓஹோ ஓஹோ இயேசுவிடம் நீங்க இன்னும் கிட்ட நெருங்கக்கா ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா வெங்காயம் வெங்காயம் ஓஹோ ஓஹோ சிலுவையில் இயேசு உனக்காய் பட்டாலே காயம் ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா பாவக்கா பாவக்கா ஓஹோ ஓஹோ ஜெபிக்காமல் இருப்பதே பாவங்க்கா ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா அவரக்கா அவரக்கா ஓஹோ ஓஹோ துதிக்காமல் இருப்பதே தவறக்கா ஓசன்னா ஓசன்னா அல்லேலுயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thakkaali Thakkaali Oho Oho Osannaa Osannaa Allaelooyaa Vendakkaa Vendakkaa Oho Oho Veenpaechsu Vetti Kathai Namakku Vaentaakkaa Osannaa Osannaa Allaeluyaa Murunggakkaa Murunggakkaa Oho Oho Yesuvidam Neengga Innum Kitta Nerunggakkaa Osannaa Osannaa Allaeluyaa Vengkaayam Vengkaayam Oho Oho Siluvaiyil Yesu Unakkaay Pattaalae Kaayam Osannaa Osannaa Allaeluyaa Paavakkaa Paavakkaa Oho Oho Jepikkaamal Iruppathae Paavangkkaa Osannaa Osannaa Allaeluyaa Avarakkaa Avarakkaa Oho Oho Thuthikkaamal Iruppathae Thavarakkaa Osannaa Osannaa Allaeluyaa