பாடல் #32080
இயேசு இரத்தத்தால் சுத்தமானேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசு இரத்தத்தால் சுத்தமானேன் தேவ ஆவியால் நிரப்பப் பட்டேன் தேவ சபையில் அங்கமானேன் புது சிருஷ்டியாய் மாற்றினாரே - பாடு ஒசன்னா - ஒசன்னா (3) ஓசன்னா இயேசுவுக்கே தேவ சேவைக்காய் அழைத்தாரே தூய அக்கினி அபிஷேகத்தால் நல்ல சாட்சியாய் மாற்றினாரே நான் இயேசுவின் பிள்ளையானேன் - பாடு