பாடல் #32078
என் இதயம் இன்பத்தாலே
🔤 En Idhayam Inbatthaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இதயம் இன்பத்தாலே பாடுதே ஏசு பாலனாக பூவில் வந்ததால் ஆ...ஆ...இன்பமே பொங்குதே அன்புடன் அழைக்குதே அவர் தந்த பாசமே 1.வானாதி வானங்களின் அரசர் - இவர் வையக்கத்தில் வந்துதித்த தேவன் மன்னனவர் மாளிகையாய் தெரிந்தார் பசும் புல்லனையில் தானே அவர் பிறந்தார் 2. வையகமே! வானகமாய் மாறுதே- எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே! நள்ளிரவில் தேவதூதன் உதித்தார் புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Idhayam Inbatthaalae Paatuthae Aesu Paalanaaga Poovil Vandhathaal Aa...aa...inbamae Pongkuthae Anpudan Azhaikkuthae Avar Thandha Paasamae 1.vaanaathi Vaananggalin Arasar - Ivar Vaiyakkatthil Vanthuthittha Devan Mannanavar Maalikaiyaay Therinthaar Pasum Pullanaiyil Thaanae Avar Piranthaar 2. Vaiyakamae! Vaanakamaay Maaruthae- Enggal Vallal Mugam Malaraaga Malaruthae! Nalliravil Thaevathoodhan Uthitthaar Puvi Naarrisaiyum Amudhamaaga Kaetkuthae