பாடல் #32072
ஏசுவின் அன்பு பொங்க
🔤 Aesuvin Anpu Pongga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசுவின் அன்பு பொங்க ஏடெடுத்தே வரைந்தேன் எந்தன் நாவு எழுத்தாணி எடுத்துரைத்து கவிபாடும் 1. சாந்தமும் சத்தியமும் நீதியும் நேர்மையும் சொல்லொணா அன்பு தியாகம் தூய்மையும் நிறைந்தவர் சீர் தியேக மைந்தன் மனம் கவர்ந்த மணாளன் உயிருள்ள மட்டும் உம்மை பாடி உம் நாமம் ஓங்க உழைப்பேனே 2. கர்த்தரின் காருண்யம் எத்தனை பெரியதே கண்ணுறங்காமல் என்னை இராப்பகல் காப்பவர் இயேசுவே எந்தன் நேசர் இம்மானுவேல் எந்தன் மீட்பர். இம்மட்டும் காத்த எபிநேசர் இனிமேலும் காக்கும் நல் மேய்ப்பர் 3. தூய நல் ஆவியே எந்தன் மேல் பொழியுதே தேற்றரவாளன் என்னை ஆற்றியே தேற்றினார் துன்பங்கள் இன்பமாக ஆ மாறுதே வாரும் தேவா சீயோனிலே மங்கள நாளே ஜெய கீதம் பாடி மகிழ்வேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesuvin Anpu Pongga Aetetutthae Varainthaen Endhan Naavu Ezhutthaani Etutthuraitthu Kavipaatum 1. Saandhamum Satthiyamum Neethiyum Naermaiyum Sollonaa Anpu Thiyaagam Thooymaiyum Niraindhavar Seer Thiyaega Maindhan Manam Kavarndha Manaalan Uyirulla Mattum Ummai Paati Um Naamam Ongga Uzhaippaenae 2. Karttharin Kaarunyam Etthanai Periyathae Kannurangkaamal Ennai Iraappakal Kaappavar Yesuvae Endhan Naesar Immaanuvael Endhan Meetpar. Immattum Kaattha Epinaesar Inimaelum Kaakkum Nal Maeyppar 3. Thooya Nal Aaviyae Endhan Mael Pozhiyuthae Thaertraravaalan Ennai Aarriyae Thaerrinaar Thunbanggal Inbamaaga Aa Maaruthae Vaarum Thaevaa Seeyonilae Manggala Naalae Jeya Keedham Paati Makizhvaenae