பாடல் #32070
ஸ்தோத்தரிப்பேன் என்
🔤 Sthottharippaen En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவையே ஸ்தோத்திர பலியுடனே ஆர்ப்பரிப்பேன் என் தேவனையே ஆனந்த பலியுடனே 1. கசந்த மாரா மதுரமாகும் கஷ்டங்கள் மாறிவிடும் யேகோவாயீரே என் தேவன் குறைவை நிறைவாக்குவார் 2. பெலவீனங்கள் என்னைத் தாக்கும் போது கிருபை என்னைத் தாங்கும் யேகோவா ராஃபா என் தேவன் என்னை குணமாக்குவார் 3. பந்து சிநேகிதர் தள்ளும்போது தகப்பனாய் அரவணைப்பில் யேகோவா ஷம்மா என் தேவன் நிழலாய் சூழ்ந்து கொள்வர் 4. எதிரியின் மும்முரம் ஓங்கும்போது உம் கரம் என்னை மூடும் யேகோவா நிசி என் தேவன் எனக்கு வெற்றியை தருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthottharippaen En Yesuvaiyae Sthotthira Paliyudanae Aarpparippaen En Devanaiyae Aanandha Paliyudanae 1. Kasandha Maaraa Mathuramaakum Kashtanggal Maarivitum Yaekovaayeerae En Devan Kuraivai Niraivaakkuvaar 2. Pelaveenanggal Ennaith Thaakkum Pothu Kirupai Ennaith Thaangkum Yaekovaa Raahpaa En Devan Ennai Kunamaakkuvaar 3. Panthu Sinaekidhar Thallumpothu Thakappanaay Aravanaippil Yaekovaa Shammaa En Devan Nizhalaay Soozhnthu Kolvar 4. Ethiriyin Mummuram Ongkumpothu Um Karam Ennai Mootum Yaekovaa Nisi En Devan Enakku Verriyai Tharuvaar