பாடல் #32069
சேனைத் தலைவன் நம்
🔤 Saenaith Thalaivan Nam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைத் தலைவன் நம் இயேசு ராஜாவை சேர்ந்து ஒரு மனமாய் துதித்திடுவோம் எக்காள நாத தொனியுடனே என்றென்றும் அவரை ஸ்தோத்தரிப்போம் ஸ்தோத்தரிப்போம் - 2 ஸ்தோத்தரிப்போம் - 2 முழுமனதுடன் ஸ்தோத்தரிப்போம் கெம்பீரிப்போம் (2) முழு பலத்துடனே கெம்பீரிப்போம் 1. ஏழு நாள் சுற்றிய தேவ ஜனத்தின் முன்னே - 2 எரிகோ கோட்டையை தகர்த்திட தேவனை என்றும் ஸ்தோத்தரிப்போம் எதிர்த்திடும் தடைகளை துதித்து துதித்து நாம் தகர்த்திடுவோம். 2. எதிரியாய் யோசபாத் கலங்கி தவிக்கையிலே துதிக்கும் பாடகர் சேனையை நிறுத்தி துதித்து ஜெயித்திட்டானே எதிர்த்திடும் எதிரியை துதித்து துதித்து நாம் ஜெயித்திடுவோம். 3. சிறையில் அடைப்பட்ட பவுல் சிலர் கூட சிறந்த பாடகர் சிறையினில் பாடி துதித்து உடைத்தனரே அடைத்திடும் சிறைகளை துதித்து துதித்து நாம் உழைத்திடுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaith Thalaivan Nam Yesu Raajaavai Saernthu Oru Manamaay Thuthitthituvom Ekkaala Naadha Thoniyudanae Enrenrum Avarai Sthottharippom Sthottharippom - 2 Sthottharippom - 2 Muzhumanathudan Sthottharippom Kempeerippom (2) Muzhu Palatthudanae Kempeerippom 1. Aezhu Naal Surriya Thaeva Janatthin Munnae - 2 Eriko Kottaiyai Thakartthida Devanai Enrum Sthottharippom Ethirtthitum Thataigalai Thuthitthu Thuthitthu Naam Thakartthituvom. 2. Ethiriyaay Yosapaath Kalangki Thavikkaiyilae Thuthikkum Paadakar Saenaiyai Nirutthi Thuthitthu Jeyitthittaanae Ethirtthitum Ethiriyai Thuthitthu Thuthitthu Naam Jeyitthituvom. 3. Siraiyil Ataippatta Pavul Silar Kooda Sirandha Paadakar Siraiyinil Paati Thuthitthu Utaitthanarae Ataitthitum Siraigalai Thuthitthu Thuthitthu Naam Uzhaitthituvom.