பாடல் #32067
ஜெயக்கொடி ஏற்றிடுவோம்
🔤 Jeyakkoti Aerrituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயக்கொடி ஏற்றிடுவோம் ஜெபத்தால் ஜெகத்தினை ஜெயித்திடுவோம் ஜெபமே ஜெயமே 4) 1. என்னை நோக்கி கூப்பிடு என்று கூறின் தேவன் மாறுவதில்லை உனக்கு பதில் கொடுத்து - உந்தன் தலையை உயர்த்திடுவேன் - ஜெபமே 2. ஜெபிக்கும் மனிதன் சோர்வதில்லை ஜெபிக்கும் மனிதன் அயர்வதில்லை ஜெபத்தை கேட்பவரே - உந்தன் ஜெபத்தைக் கேட்டிடுவார் - ஜெபமே 3. ஆபத்து நேரம் கூப்பிடும் வேளை அருகில் வந்து உதவி செய்வார் ஆச்சிரியமானவைகள் அவர் அனுதினம் செய்திடுவார் - ஜெபமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyakkoti Aerrituvom Jebatthaal Jegatthinai Jeyitthituvom Jebamae Jeyamae 4) 1. Ennai Nokki Kooppitu Enru Koorin Devan Maaruvathillai Unakku Pathil Kotutthu - Undhan Thalaiyai Uyartthituvaen - Jebamae 2. Jepikkum Manidhan Sorvathillai Jepikkum Manidhan Ayarvathillai Jebatthai Kaetpavarae - Undhan Jebatthaik Kaettituvaar - Jebamae 3. Aabatthu Naeram Kooppitum Vaelai Arukil Vanthu Udhavi Seyvaar Aachsiriyamaanavaigal Avar Anuthinam Seythituvaar - Jebamae