பாடல் #32059
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்
🔤 Jeeva Devanaith Thuthitthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தேவனைத் துதித்திடுவோம் நம் ராஜ ராஜனை வாழ்த்திடுவோம் பரம அருளை தினமும் பெறவே பரமனை நித்தம் துதிப்போம் 1. சென்ற நாட்களில் அடைக்கலமாய் தாங்கி நம்மை ஆதரித்தார் ஜீவன் சுகம் பங்குமானார் தேவ தேவனைத் துதித்திடுவோம் 2. தீங்கு நாளில் துணையவரே சேர்ந்த வேளையில் தாங்கினாரே தேவ வார்த்தையை மகிமைப்படுத்தி மகிழ்ச்சி அளித்தார் துதித்திடுவோம் 3. அன்பின் தேவனைத் துதித்திடுவோம் அகிலமெல்லாம் சாற்றிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்த்தித் துதித்து பாடுவோம் 4. அழைத்த பாதையில் நடத்திடுவார் புதிய பெலனால் நிரப்பிடுவார் முடிவு வரையும் காக்கும் தேவனை அனுதினமே துதித்திடுவோம் 5. வானில் இயேசு தோன்றிடுவார் வாரும் என்றே அழித்திடுவோம் மாசற்றோராய் மகிமை தேவனை இன்றும் என்றும் துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Devanaith Thuthitthituvom Nam Raaja Raajanai Vaazhtthituvom Parama Arulai Thinamum Peravae Paramanai Nittham Thuthippom 1. Sendra Naatkalil Ataikkalamaay Thaangki Nammai Aadharitthaar Jeevan Sugam Pangkumaanaar Thaeva Devanaith Thuthitthituvom 2. Theengku Naalil Thunaiyavarae Saerndha Vaelaiyil Thaangkinaarae Thaeva Vaartthaiyai Makimaippatutthi Makizhchsi Alitthaar Thuthitthituvom 3. Anpin Devanaith Thuthitthituvom Akilamellaam Saarrituvom Thaazhvil Nammai Ninaittha Devanai Vaazhtthith Thuthitthu Paatuvom 4. Azhaittha Paathaiyil Natatthituvaar Puthiya Pelanaal Nirappituvaar Mutivu Varaiyum Kaakkum Devanai Anuthinamae Thuthitthituvom 5. Vaanil Yesu Thonrituvaar Vaarum Enrae Azhitthituvom Maasarroraay Makimai Devanai Inrum Enrum Thuthitthituvom