பாடல் #32050
சர்வ வல்ல தேவனே சரணம்
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
Scale: G Maj
Beat: PDKT
சர்வ வல்ல தேவனே சரணம் என்று தொழுகிறோம் சரணம் என்று தொழுதிட சலிப்பதில்லை மனம் தாருங்க அல்லேலூயா சரணம் இன்றும் என்றும் சரணம் -2 1. சாத்தானின் சதிகளை முறித்தவர் சரணம் சாவிலிருந்து என்னையும் மீட்டவர் சரணம் 2. சிலுவையில் சாத்தானை ஜெயித்த வேர் சரணம் நோயிலிருந்து என்னையும் காத்தவரே சரணம் 3. கஷ்டங்கள் நஷ்டங்கள் தீர்ப்பவரே சரணம் காலமெல்லாம் என்னோடு இருப்பவரே சரணம்