பாடல் #32043
என் அன்பரே என்
🔤 En Anbarae En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அன்பரே என் இன்பமே இணையில்லா என் தெய்வமே உம் இதயத்தில் ஓர் இடம் தந்திடுமே ஏழை நான் குடி கொள்ளவே மகன் என்று சொல்ல தகுதி இல்லை வேலைக்காரரில் ஒருவனென்பேன் பரத்திற்கு விரோதமாய் உமக்கு முன் பாய் - நான் பாவம் செய்தேன் என்னை மன்னியும் உம் சித்தம் செய்ய உம்மோடு இருக்க உதவாக்கரை உணர்த்திடும் தேவா உலகிலே கானா அன்பே உம் பாதம் தஞ்சம் என்று கிடப்பேன் உம்மண்டை சேரா தடைகள் வந்தாலும் உம்மை பிரிக்க யாராலே கூடும் உலகத் தோற்றம் முன் என்னை நீ தெரிந்தீர் ஐயா - என் இதய துடிப்பை அறிந்தீர் ஐயா விசுவாசம் என்னில் குறைந்திடும் போது விண்ணக தேவா விரைந்திடுவீர் கரத்தைப் பிடித்திடுவீர் தூக்கி நிறுத்திடுவீர் கன்மலையின்மேல் என்னை நிறுத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Anbarae En Inbamae Inaiyillaa En Theyvamae Um Idhayatthil Or Idam Thanthitumae Aezhai Naan Kuti Kollavae Makan Enru Solla Thakuthi Illai Vaelaikkaararil Oruvanenpaen Paratthirku Virodhamaay Umakku Mun Paay - Naan Paavam Seythaen Ennai Manniyum Um Sittham Seyya Ummotu Irukka Udhavaakkarai Unartthitum Thaevaa Ulakilae Kaanaa Anpae Um Paadham Thanjjam Enru Kidappaen Ummantai Saeraa Thataigal Vanthaalum Ummai Pirikka Yaaraalae Kootum Ulakath Thortram Mun Ennai Nee Therintheer Aiyaa - En Idhaya Thutippai Arintheer Aiyaa Visuvaasam Ennil Kurainthitum Pothu Vinnaka Thaevaa Virainthituveer Karatthaip Pititthituveer Thookki Nirutthituveer Kanmalaiyinmael Ennai Nirutthituveer