பாடல் #32041
உம்மால் எல்லாமே ஆகுமே
🔤 Ummaal Ellaamae Aakumae
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: G Maj
🥁 Beat: Disco
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மால் எல்லாமே ஆகுமே உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை-2 1. காற்றை அடக்கி உம்மால் ஆகும் கடலை பிளக்க உம்மால் ஆகும்-2 கஷ்டம் மாற உம்மால் ஆகும் - எம்மை களிப்பாக்கு உம்மாலே ஆகும் 2. மலையை பிளக்க உம்மால் ஆகும் மதிலை உடைக்க உம்மால் ஆகும்-2 மன்னா கொடுக்க உம்மால் ஆகும்-எம்மை மகிழ்சியாக்க உம்மாலே ஆகும் 3, தவளை அனுப்ப உம்மால் ஆகும் தடையை நீக்க உம்மால் ஆகும்-2 தண்ணீர் கொடுக்க உம்மால் ஆகும்-எங்கள் தாகம் தீர்க்க உம்மாலே ஆகும் 4. பாவம் போக்க உம்மால் ஆகும் சாபம் தீர்க்க உம்மால் ஆகும் தூய்மையாக்க உம்மால் ஆகும்-எம்மை பாதுகாக்க உம்மாலே ஆகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaal Ellaamae Aakumae Ummaal Aakaadhathu Onrumillai-2 1. Kaarrai Adakki Ummaal Aakum Katalai Pilakka Ummaal Aakum-2 Kashtam Maara Ummaal Aakum - Emmai Kalippaakku Ummaalae Aakum 2. Malaiyai Pilakka Ummaal Aakum Mathilai Utaikka Ummaal Aakum-2 Mannaa Kotukka Ummaal Aakum-emmai Makizhsiyaakka Ummaalae Aakum 3, Thavalai Anuppa Ummaal Aakum Thataiyai Neekka Ummaal Aakum-2 Thanneer Kotukka Ummaal Aakum-enggal Thaagam Theerkka Ummaalae Aakum 4. Paavam Pokka Ummaal Aakum Saabam Theerkka Ummaal Aakum Thooymaiyaakka Ummaal Aakum-emmai Paathukaakka Ummaalae Aakum