பாடல் #3204
இஸ்ரவேலை காக்கிறவர்
🔤 Isravaelai Kaakkiravar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுதில்லை தூங்குவதுதில்லை - உன் காலை தள்ளாட வோட்டார் உனை காக்கும் தேவன் உறங்க மாட்டார் - 2 கர்த்தர் உன்னை காத்திடுவார் வல பக்கம் நிழலாய் நின்றிடுவார் -2 வானமும் பூமியும் உண்டாக்கினார் அதிலே நம்மை காத்திடுவார் -2 பரிசுத்தவான்களை கர்த்தர் நீர் காப்பாற்றி இடும்பு செய்பவர்க்கு பூரண பதிலளிப்பீர் -2 நாம் போகும் இடமெல்லாம் நம்மையும் காப்பாற்றி உணவும் உடையும் தந்தவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelai Kaakkiravar Urangkuvathuthillai Thoongkuvathuthillai - Un Kaalai Thallaada Vottaar Unai Kaakkum Devan Urangga Maattaar - 2 Kartthar Unnai Kaatthituvaar Vala Pakkam nizhalaay Ninrituvaar -2 Vaanamum Poomiyum Untaakkinaar Athilae Nammai Kaatthituvaar -2 Parisutthavaankalai Kartthar Neer Kaappaarri Itumpu Seypavarkku Poorana Pathilalippeer -2 Naam Pokum Idamellaam Nammaiyum Kaappaarri Unavum Utaiyum Thandhavarae -2