பாடல் #32032
இயேசுவின் நாமத்தினால்
🔤 Yesuvin Naamatthinaal
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் நடந்திடுமே இயேசுவை நம்பிவிட்டால் காரியம் வாய்த்திடுமே 1.பாவங்கள் மாறுவதாக சாபங்கள் நீங்குவதாக சத்துருக்கள் நடுங்குவதாக இயேசுவின் நாமத்தினால் 2.குருடர் கண் திறப்பதாக செவிடர் செவி கேட்பதாக முடவர் கால் நடப்பதாக இயேசுவின் நாமத்தினால் 3.பரலோகம் திறப்பதாக பின்மாரி பொழிவதாக தேவ பெலன் உண்டாவதாக இயேசுவின் நாமத்தினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthinaal Ellaam Natanthitumae Yesuvai Nampivittaal Kaariyam Vaaytthitumae 1.paavanggal Maaruvathaaga Saabanggal Neengkuvathaaga Satthurukkal Natungkuvathaaga Yesuvin Naamatthinaal 2.kurudar Kan Thirappathaaga Sevidar Sevi Kaetpathaaga Mudavar Kaal Natappathaaga Yesuvin Naamatthinaal 3.paralogam Thirappathaaga Pinmaari Pozhivathaaga Thaeva Pelan Untaavathaaga Yesuvin Naamatthinaal