பாடல் #32030
கர்த்தர் நல்லவர் காருண்யம் பெரிது
🔤 Kartthar Nallavar Kaarunyam Perithu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் காருண்யம் பெரிது தேவன் நல்லவர் இரக்கங்கள் பெரிது இயேசு நல்லவர் அன்பு பெரிது என் நேசமே பெரிது தயை பெரிது 1. இஸ்ரவேலே! உன் பரிசுத்தர் நல்லவர் இரத்தத்தின் ஐசுவர்ய சம்பண்ணர் நல்லவர் பஸ்காப்பலியாய் வந்தவர் நல்லவர் ஜீவ மன்னாவாய் போதிப்பவர் நல்லவர் 2. செங்கடலைப் பிளந்தார் கர்த்தர் நல்லவர் யோர்தானை குவித்தார் இயேசு நல்லவர் பார்வோனை அழித்த நம் ராஜா நல்லவர் பரம கானானுக்கு அழைத்தவர் நல்லவர் 3. இயேசு நம் ராஜா நல்லவர் நல்லவர் பரிசுத்த ராஜா நல்லவர் நல்லவர் ராஜாவின் தயை நமக்கென்றுமுள்ளது அவர் நேசக்கிருபை மாறாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Kaarunyam Perithu Devan Nallavar Irakkanggal Perithu Yesu Nallavar Anpu Perithu En Naesamae Perithu Thayai Perithu 1. Isravaelae! Un Parisutthar Nallavar Ratthatthin Aisuvarya Sambannar Nallavar Paskaappaliyaay Vandhavar Nallavar Jeeva Mannaavaay Pothippavar Nallavar 2. Senggatalaip Pilanthaar Kartthar Nallavar Yorthaanai Kuvitthaar Yesu Nallavar Paarvonai Azhittha Nam Raajaa Nallavar Parama Kaanaanukku Azhaitthavar Nallavar 3. Yesu Nam Raajaa Nallavar Nallavar Parisuttha Raajaa Nallavar Nallavar Raajaavin Thayai Namakkenrumullathu Avar Naesakkirupai Maaraadhathu