பாடல் #32027
ஆத்ம நேசர் இயேசுவே
🔤 Aathma Naesar Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆத்ம நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்க மணமக்கள் மீதிலே மரியாய் பொழியுமே மங்களம் மங்களம் இன்றும் என்றுமே எங்கள் மணாளனாம் இயேசுவுக்கே மங்களம் என்று நாம் ஆர்ப்பரித்துமே இன்பமாம் கீத வாத்தியங்களோடே இங்கிதமாய் பாடி மகிழ்வோம் 2. இந்த நாள் விசுவாசத்தின் இன்ப தம்பதிகள் மேல் உந்தன் அன்பு கரம் நீட்டும் தேவா உந்தன் சித்தம் செய்துமே இன்ப நாடு செல்லவே உன்னதா ஈவுகள் தந்தருளுமே 3. இன்ப துன்ப வேளையும் வாழ்வினில் தாழ்விலும் இயேசுவே உந்தன் அன்பில் நிலைத்தோங்கியே இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே 4. கர்த்தனே கறைதிரை முற்றிலும் அகற்றியே கற்புள்ள கன்னிகையை சேர்க்கும் நாளிலே உந்தன் மணவாட்டியாய் இந்த மணமக்களும் உம்முடன் வாழ்ந்திடும் பாக்கியம் ஈயுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aathma Naesar Yesuvae, Aathi Andhamum Neerae Aaviyin Aaseervaadham Vanthirangga Manamakkal Meethilae Mariyaay Pozhiyumae Manggalam Manggalam Inrum Enrumae Enggal Manaalanaam Yesuvukkae Manggalam Enru Naam Aarpparitthumae Inbamaam Keedha Vaatthiyanggalotae Ingkidhamaay Paati Makizhvom 2. Indha Naal Visuvaasatthin Inba Thambathigal Mael Undhan Anpu Karam Neettum Thaevaa Undhan Sittham Seythumae Inba Naatu Sellavae Unnathaa Eevugal Thandharulumae 3. Inba Thunba Vaelaiyum Vaazhvinil Thaazhvilum Yesuvae Undhan Anpil Nilaitthongkiyae Inaipiriyaamal Immanamakkal Vaazhavae Eesanae Ennillaa Aasiyarulumae 4. Kartthanae Karaithirai Murrilum Agarriyae Karpulla Kannikaiyai Saerkkum Naalilae Undhan Manavaattiyaay Indha Manamakkalum Ummudan Vaazhnthitum Paakkiyam Eeyumae