பாடல் #32025
ஆசீர்வதிப்பேன் என்ற
🔤 Aaseervathippaen Endra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதிப்பேன் என்ற நல்ல தேவனே உன்னை மேலும் மேலும் ஆசீர்வதிப்பார் சத்தியம் மாறாத சத்தியம் நிச்சயம் இது நிச்சயம் 1. பஞ்ச காலத்தில் உன்னை காத்து கொண்டார் இன்னும் உன்னை ஆசீர்வதிப்பார் நீ கோடா கோடியாய் பெருகுவாய் உன் தேவன் பெரியவரே உன் தேவன் நல்லவரே 2. யாபேசின் தேவன் இன்னும் ஜெபத்தை கேட்பார் இன்று இங்கே ஆசீர்வதிப்பார் சாபங்கள் நீங்க ஆசீர் பெறுவாய் - நீ 3. உன்னத ஆசீர் நீயும் பெற்றிடுவாய் தேவ சாயல் அடைந்திடுவாய் கண் இமை நேரத்தில் பறந்திடுவாய் - நீ இயேசு சீக்கிரம் வருகிறாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathippaen Endra Nalla Devanae Unnai Maelum Maelum Aaseervathippaar Satthiyam Maaraadha Satthiyam Nicchayam Ithu Nicchayam 1. Panjja Kaalatthil Unnai Kaatthu Kontaar Innum Unnai Aaseervathippaar Nee Kotaa Kotiyaay Perukuvaay Un Devan Periyavarae Un Devan Nallavarae 2. Yaapaesin Devan Innum Jebatthai Kaetpaar Inru Ingkae Aaseervathippaar Saabanggal Neengga Aaseer Peruvaay - Nee 3. Unnatha Aaseer Neeyum Perrituvaay Thaeva Saayal Atainthituvaay Kan Imai Naeratthil Paranthituvaay - Nee Yesu Seekkiram Varukiraarae