பாடல் #32023
பேரின்ப நதியே கிருபையின் நதியே
🔤 Paerinba Nathiyae Kirupaiyin Nathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பேரின்ப நதியே! கிருபையின் நதியே தேவ நதியே ஜீவ நதியே பரலோக தின்று பூலோகம் பொங்கி வரும் பரிசுத்த ஆவியின் அக்கினி நதியே பொங்கியே வந்திடும் புது ஜீவ நதியே புது வாழ்வு தந்திடும் பரிசுத்த நதியே பின்மாரி நதியே! நிரப்பிட வாரும் காத்திடும் வெறுமை பாத்திரம் எம்மை 2. உம் ஜனம் உம்மில் மகிழும் படியாய் எங்களை உயிர்ப்பிக்க வந்த நதியே பழையவை ஒழித்து புதியதாக மாற்றும் புது ஜீவ நதியே பொங்கி வாரும் 3. மேல் மாடி தன்னை நிரப்பிய நதியே அக்கினியாய் வந்து இறங்கிய நதியே மான் போல தாகத்தால் கதறிடும் எம்மை நிரப்பிடப் பொங்கியே பொங்கியே வாரும் 4. எக்காள சத்தம் பரலோகம் திறந்து இவ்விடம் அசையும் படி இப்போது இறங்கும் தேவை தேவை இப்போது தேவை! பரிசுத்த ஆவியின் அக்கினி நதியே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paerinba Nathiyae! Kirupaiyin Nathiyae Thaeva Nathiyae Jeeva Nathiyae Paraloga Thinru Poologam Pongki Varum Parisuttha Aaviyin Akkini Nathiyae Pongkiyae Vanthitum Puthu Jeeva Nathiyae Puthu Vaazhvu Thanthitum Parisuttha Nathiyae Pinmaari Nathiyae! Nirappida Vaarum Kaatthitum Verumai Paatthiram Emmai 2. Um Janam Ummil Makizhum Patiyaay Enggalai Uyirppikka Vandha Nathiyae Pazhaiyavai Ozhitthu Puthiyathaaga Maarrum Puthu Jeeva Nathiyae Pongki Vaarum 3. Mael Maati Thannai Nirappiya Nathiyae Akkiniyaay Vanthu Irangkiya Nathiyae Maan Pola Thaagatthaal Katharitum Emmai Nirappidap Pongkiyae Pongkiyae Vaarum 4. Ekkaala Sattham Paralogam Thiranthu Ivvidam Asaiyum Pati Ippothu Irangkum Thaevai Thaevai Ippothu Thaevai! Parisuttha Aaviyin Akkini Nathiyae!