பாடல் #32019
இயேசுவின் இனிய
🔤 Yesuvin Iniya
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இனிய நாமம் மறந்தால் இறந்து போய்விடுவேன் - நான் 1.நாதனின் நாமம் உரைக்காதிருந்தால் நாவு அழிந்திடுமே தேவா உமது பாதை மறந்தால் கால்கள் தளர்ந்திடுமே - எனக்கு 2.கரங்கள் உம் மொழி எழுதாதிருந்தால் சூம்பிப் போய் விடுமே கண்கள் திருமுகம் காணாதிருந்தால் பார்வை மங்கிடுமே 3.சிந்தனை சொல் செயல் இயேசுவே என்றால் விண்ணகம் அதுவன்றோ மண்ணக வாழ்வில் விண்ணகம் பெறுவேன் விருந்தும் அதுவன்றோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Iniya Naamam Maranthaal Iranthu Poyvituvaen - Naan 1.naadhanin Naamam Uraikkaathirunthaal Naavu Azhinthitumae Thaevaa Umathu Paathai Maranthaal Kaalkal Thalarnthitumae - Enakku 2.karanggal Um Mozhi Ezhuthaathirunthaal Soompip Poy Vitumae Kankal Thirumugam Kaanaathirunthaal Paarvai Mangkitumae 3.sindhanai Sol Seyal Yesuvae Enraal Vinnakam Athuvanro Mannaka Vaazhvil Vinnakam Peruvaen Virunthum Athuvanro