பாடல் #32018
பாடல் பாடி மகிழ்வேனே துதி
🔤 Paadal Paati Makizhvaenae Thuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா பாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரே பரிசுத்தரை நித்தியரை பாடிப் போற்றுவேன் 1. மகிமையின் ராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர் மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே 2. கனிவான மேய்ப்பனவர் கண்மணி போல் காப்பரவர் கீதங்களால் ஆராதிப்பேன் ஐக்கியத்தில் ஆனந்திப்பேன் 3. நீதியுள்ள நீதிபரர் மேகமீதில் வந்திடுவார் நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadal Paati Makizhvaenae Thuthi Allaelooyaa Paavi Ennai Meettaarae Thuthi Allaelooyaa Paaril Vanthaarae Thanthaarae Anpaal Meettaarae Parisuttharai Nitthiyarai Paatip Porruvaen 1. Makimaiyin Raajaa Avar Makatthuvam Niraindhavar Manamellaam Niraiyuthae Makizhchsiyil Silirkkuthae 2. Kanivaana Maeyppanavar Kanmani Pol Kaapparavar Keedhanggalaal Aaraathippaen Aikkiyatthil Aananthippaen 3. Neethiyulla Neethibarar Maegameethil Vanthituvaar Nithyaanandha Vaazhvinaiyae Enakkaaga Thanthituvaar