பாடல் #32014
தேவனை துதிப்பதும்
🔤 Devanai Thuthippathum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது 1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய் ஆள்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலை கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் 2. நறுங்குண்டோர்களை இவரே குணமாக்குகிறார் நறுங்குண்டோர் காயங்களை அருமையாய் கட்டுகிறார் 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார் பட்சமாய் அவைகளை உச்சரித் அழைக்கிறார் 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர் அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் 5. சாந்தகுணமுள்ளவர்களை வேந்தன் உயர்த்துகிறார் மாந்தரில் துன்மார்க்கரை ஏகாந்தமாய் தாழ்த்துகிறார் 6. கர்த்தரை பாடுங்கள் துதியுடன் கொண்டாடுங்கள் சுர மண்டலத்தாலுமே கீர்த்தனம் பண்ணிடுங்கள் 7. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார் நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanai Thuthippathum Keertthanam Pannukirathum Nallathu 1. Erusalaemaik Kattiyae Karisanaiyaay Aalkiraar Thuratthunda Isravaelai Karatthaal Koottich Saerkkiraar 2. Narungkuntorkalai Ivarae Kunamaakkukiraar Narungkuntor Kaayanggalai Arumaiyaay Kattukiraar 3. Natsatthiranggalin Ilakkatthai Atsayan Ennukiraar Patsamaay Avaigalai Uccharith Azhaikkiraar 4. Aandavar Periyavar Meentum Pelamullavar Arivil Alavillaadhavar Neriyil Thavaraadhavar 5. Saandhakunamullavarkalai Vaendhan Uyartthukiraar Maandharil Thunmaarkkarai Aekaandhamaay Thaazhtthukiraar 6. Karttharai Paatunggal Thuthiyudan Kontaatunggal Sura Mandalatthaalumae Keertthanam Pannitunggal 7. Irudhayam Norungkuntorkalai Ivarae Kunaamaakkukiraar Narungkuntor Kaayanggalai Arumaiyaayk Kattukiraar