பாடல் #32010
இயேசு ராஜாவே
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
இயேசு ராஜாவே உம்மை உயர்த்திடுவேன் துதிக்கு பாத்திரர் ஸ்தோத்திர பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் 1.செங்கடல் பிளந்தவர் யோர்தானை பிரித்தவர் எரிகோவைத் தகர்த்தவர் எனக்கும் ஜெயம் தருவார் 2.மாராவின் கசப்பையே மதுரமாய் மாற்றினார் கசப்பினால் நிறைந்த உன் கண்ணீரைத் துடைப்பாரே 3.உந்தன் கவலையில் உன்னை கைவிடார் தனியாய் விட்டிடார் தானாய் விடுவிப்பார்