பாடல் #3201
ஆராதிச்சு பாரு
🔤 Aaraathichsu Paaru
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிச்சு பாரு Heart - டு அட்டாக்கு வாராது துதிச்சு பாரு சோர்வு இருக்காது -2 துதிப்பேன்... தேவன பாடுவோமா... கர்த்தர் - 2 1. கைய தட்டி பாடு.... கைவலி வராது - 2 நடனமாடிபாடு கால்வலி வராது 2 2. வாயை திறந்து பாடு..... வாய்வலி வராது - 2 சிரிச்சு துதிச்சு பாடு... பல்வலி வராது - 2 3. கர்த்தரையே நீ பாடு சர்க்கரையே வராது - 2 Happy-யாக பாடு BP-யே வராது - 2 4. சத்தத்தை உயர்த்தி பாடு தொண்டவலி வராது - 2 குனிஞ்சி நிமிர்ந்து பாடு மூட்டுவலி வராது - 2 5. சத்தத்தை உயர்த்தி பாடு Throat Pain-ன் வராது குனிஞ்சி நிமிர்ந்து பாடு Back Pain-ன் வராது - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathichsu Paaru Heart - Tu Attaakku Vaaraathu Thuthichsu Paaru Sorvu Irukkaathu -2 Thuthippaen... Devana Paatuvomaa... Kartthar - 2 1. Kaiya Thatti Paatu.... Kaivali Varaathu - 2 Natanamaatipaatu Kaalvali Varaathu 2 2. Vaayai Thiranthu Paatu..... Vaayvali Varaathu - 2 Sirichsu Thuthichsu Paatu... Palvali Varaathu - 2 3. Karttharaiyae Nee Paatu Sarkkaraiyae Varaathu - 2 Happy-yaaga Paatu BP-yae Varaathu - 2 4. Satthatthai Uyartthi Paatu Thondavali Varaathu - 2 Kuninjsi Nimirnthu Paatu Moottuvali Varaathu - 2 5. Satthatthai Uyartthi Paatu Throat Pain-n Varaathu Kuninjsi Nimirnthu Paatu Back Pain-n Varaathu - 2