பாடல் #32008
கிருபாவரம் தருகின்ற தேவா
🔤 Kirupaavaram Tharukindra Thaevaa
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: G Maj
🥁 Beat: S Rock
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபாவரம் தருகின்ற தேவா திருப்பாதம் ஆண்டி தொழுகின்றேன் நாதா வாழ்த்துகின்றேன் போற்றுகின்றேன் -2 வாழ்நாளெல்லாம் உம்மைப் வணங்குகின்றேன் 1. என்னை உமக்காய் தருகின்றேன் தேவா ஏற்றுக் கொண்டு கழுவி என்னை நிலைநிறுத்தும் பண்படுத்தி என்னை பயன்படுத்தும் 2. உம்மைபோல நன்மைகள் செய்யும் வரம் வேண்டும் தந்து என்னை பலப்படுத்தும் வல்லமையாய் என்னை செயல்படுத்தும் 3. அழிந்து போகும் ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் வரம் கொடுத்து வழி நடத்தும் சபைதனிலே என்றும் நிலைநிறுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaavaram Tharukindra Thaevaa Thiruppaadham Aanti Thozhukinraen Naathaa Vaazhtthukinraen Porrukinraen -2 Vaazhnaalellaam Ummaip Vanangkukinraen 1. Ennai Umakkaay Tharukinraen Thaevaa Aerruk Kontu Kazhuvi Ennai Nilainirutthum Panpatutthi Ennai Payanbatutthum 2. Ummaipola Nanmaigal Seyyum Varam Vaentum Thanthu Ennai Palappatutthum Vallamaiyaay Ennai Seyalpatutthum 3. Azhinthu Pokum Aatthumaakkalai Aathaayam Seyyum Varam Kotutthu Vazhi Natatthum Sapaidhanilae Enrum Nilainirutthum