பாடல் #32007
என் வாழ்விலே எல்லாமே
🔤 En Vaazhvilae Ellaamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்விலே எல்லாமே இயேசு தான் என் நாளும் இந்நாளும் இயேசு தான் என் முன்னும் என் பின்னும் இயேசு தான் என் மூச்சிலும் பேச்சிலும் இயேசு தான் 1. விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசு தான் என்னை மீட்க தன்னை தந்தவர் இயேசு தான் அன்புத் தாயாய் என்னை சேயாய் காலமெல்லாம் காத்து நிற்பவர் இயேசுதான் 2. ஆற்றல் அனைத்தும் எனக்கு தந்தவர் இயேசு தான் . ஆவியில் பாட வைத்து பார்த்து நிற்பவர் இயேசு தான் அவர் நாமம் நான் பாட அன்பு காட்டி ஆற்றல் தந்தவர் இயேசு தான் 3. பாவத்திலிருந்து மன்னிப்பு தந்தவர் இயேசு தான் பாதை காட்டி வெளிச்சம் தந்தவர் இயேசு தான் அன்பு நேசம் சொந்த பாசம் என் கால்களுக்கு தீபமானபர் இயேசு தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhvilae Ellaamae Yesu Thaan En Naalum Innaalum Yesu Thaan En Munnum En Pinnum Yesu Thaan En Moochsilum Paechsilum Yesu Thaan 1. Vinnilirunthu Mannil Vandhavar Yesu Thaan Ennai Meetka Thannai Thandhavar Yesu Thaan Anputh Thaayaay Ennai Saeyaay Kaalamellaam Kaatthu Nirpavar Yesuthaan 2. Aartral Anaitthum Enakku Thandhavar Yesu Thaan . Aaviyil Paada Vaitthu Paartthu Nirpavar Yesu Thaan Avar Naamam Naan Paada Anpu Kaatti Aartral Thandhavar Yesu Thaan 3. Paavatthilirunthu Mannippu Thandhavar Yesu Thaan Paathai Kaatti Veliccham Thandhavar Yesu Thaan Anpu Naesam Sondha Paasam En Kaalkalukku Theebamaanapar Yesu Thaan